ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பரி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பரி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.

ଉଦାହରଣ : இராணாபிரதாப்சிங்கினிடைய குதிரை சேதக் ஆகும்

ସମକକ୍ଷ : கந்துவம், குதிரை, புரவி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Solid-hoofed herbivorous quadruped domesticated since prehistoric times.

equus caballus, horse

ଅର୍ଥ : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

ଉଦାହରଣ : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

ସମକକ୍ଷ : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, கலிங்கம், குதிரை, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला

பரி   பெயரடை

ଅର୍ଥ : குதிரையோடு தொடர்புடைய

ଉଦାହରଣ : இந்த கால்நடை மருத்துவமனையில் முக்கியமாக குதிரை சிகிச்சை நடைபெறுகிறது

ସମକକ୍ଷ : குதிரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अश्व या घोड़े से संबंधित या घोड़े का।

इस पशु चिकित्सालय में विशेषकर आश्व चिकित्सा होती है।
आश्व