ଅର୍ଥ : காலம்காலமாக தொடர்ந்து வரும் சந்ததினரின் பெயர்.
ଉଦାହରଣ :
மோகன் தன்னுடைய பெயருடன் பரம்பரை பெயரை எழுதுவது இல்லை
ସମକକ୍ଷ : குலப்பெயர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The name used to identify the members of a family (as distinguished from each member's given name).
cognomen, family name, last name, surname