ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பயமுறுத்தல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பயமுறுத்தல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து பலவந்தமாக பணம் வசூல் செய்யும் செயல்

ଉଦାହରଣ : பணக்கார பெண்களை அச்சுறுத்தி போதிய பணத்தை கொள்ளை அடித்த ஒரு குற்றவாளியை காவலாளி பிடித்தார்

ସମକକ୍ଷ : அச்சுறுத்தல், துண்ணுறுத்தல், வெருளுறுத்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के विरुद्ध गलत जानकारी एकत्र करके उससे जबरदस्ती पैसा वसूलने की क्रिया।

पुलिस ने एक ऐसे अपराधी को पकड़ा जो अमीर महिलाओं को ब्लैकमेल कर काफी रुपया लूटता था।
ब्लैकमेल

Extortion of money by threats to divulge discrediting information.

blackmail

ଅର୍ଥ : செய்கையால் அல்லது பேச்சால் பயமுறுத்தும் அல்லது எச்சரிக்கும் செயல்

ଉଦାହରଣ : மதன் மிரட்டியதால் பயந்து அவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்

ସମକକ୍ଷ : அச்சுறுத்தல், திட்டல், மிரட்டல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दंड देने या हानि पहुँचाने का भय दिखाने की क्रिया।

मदन की धमकी से डरकर उसने थाने में रपट दर्ज़ कराई।
अपक्रोश, धमकी, धौंस

Declaration of an intention or a determination to inflict harm on another.

His threat to kill me was quite explicit.
threat

ଅର୍ଥ : ஒருவருக்கு தெரியாமல் அவருக்கு எதிரான தவறான தகவல்களை சேகரித்து அதை காண்பித்து மிரட்டும் செயல்

ଉଦାହରଣ : பெண்களை ஆபாசமாக படம் பிடிப்பதோடு அவர்களை பயமுறுத்தி பணம் பறிக்கின்றனர்

ସମକକ୍ଷ : அச்சுறுத்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के विरुद्ध गलत जानकारी एकत्र करके उससे उसके न चाहते हुए भी अपने मनमाफिक काम कराने की क्रिया।

पहले तो वह लड़कियों को बहलाकर अश्लील फोटो खिंचता था फिर उन्हें ब्लैकमेल करना शुरू करता था।
ब्लैकमेल