ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பயனில்லாத ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பயனில்லாத   பெயரடை

ଅର୍ଥ : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

ଉଦାହରଣ : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

ସମକକ୍ଷ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயன்படாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

ଅର୍ଥ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

ଉଦାହରଣ : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

ସମକକ୍ଷ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

ଅର୍ଥ : பயன்பாடு இல்லாத

ଉଦାହରଣ : இந்த வேலை எவ்வாறு செய்யப்படிகிறது என்பதை வைத்து பயன்படாத நபரை எப்படி கண்டறிவது ?

ସମକକ୍ଷ : உபயோகமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रयोग न करने वाला।

अप्रयोजक व्यक्ति को कैसे पता कि यह काम कैसे करता है?
अप्रयोजक

ଅର୍ଥ : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது

ଉଦାହରଣ : பயன்படாத வாழ்க்கை எதற்காக

ସମକକ୍ଷ : உபயோகப்படாத, பயனற்ற, பயன்படாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो किसी दूसरे के उपयोग का न हो।

अनन्ययोग्य जीवन किस काम का।
अनन्ययोग्य