ଅର୍ଥ : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.
ଉଦାହରଣ :
இது உங்களுக்கு பயன்படாத பொருள்
ସମକକ୍ଷ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்படாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो उपयोगी न हो या किसी उपयोग में न आए।
यह आपके लिए अनुपयोगी वस्तु है।Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.ଅର୍ଥ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
ଉଦାହରଣ :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
ସମକକ୍ଷ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।ଅର୍ଥ : பயனற்ற,உபயோகமில்லாத
ଉଦାହରଣ :
நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.
ସମକକ୍ଷ : உபயோகமில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो आवश्यक न हो।
तुम अपना समय अनावश्यक कामों में क्यों बिताते हो।ଅର୍ଥ : பயனற்ற
ଉଦାହରଣ :
பயனற்ற வேலையைச் செய்வது நேர விரயமாகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.ଅର୍ଥ : உபயோகமில்லாத,பயனற்ற
ଉଦାହରଣ :
நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.
ସମକକ୍ଷ : உபயோகமில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Not successful. Having failed or having an unfavorable outcome.
unsuccessfulଅର୍ଥ : ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது
ଉଦାହରଣ :
பயன்படாத வாழ்க்கை எதற்காக
ସମକକ୍ଷ : உபயோகப்படாத, பயனில்லாத, பயன்படாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்
ଉଦାହରଣ :
கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.
ସମକକ୍ଷ : உபயோகமில்லாத, வீணான