ଅର୍ଥ : நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, நாட்டு நடப்பைக் காட்டும் பத்திரிக்கை
ଉଦାହରଣ :
மாதவன் மாலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான்.
ସମକକ୍ଷ : செய்தித்தாள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
नियमित समय पर प्रकाशित होने वाला वह पत्र जिसमें अनेक प्रकार के समाचार रहते हों।
वह सायंकालीन समाचारपत्र पढ़ रहा है।ଅର୍ଥ : செய்திதாள், கதைகள், கட்டுரைகள் போன்ரவற்றைத் தொகுத்து அச்சிட்டுத் தினந்தோறும் அல்லது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது.
ଉଦାହରଣ :
அவன் பத்திரிக்கை படிக்க விருப்பப்படுகிறான்.
ସମକକ୍ଷ : இதழ், செய்தித்தாள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :