ଅର୍ଥ : மனைவி தன்னுடைய கணவன் மீது வைக்கும் பக்தி
ଉଦାହରଣ :
இந்திய சுமங்கலிப் பெண்கள் பதிவிரதத்தைக் கடைபிடிக்கின்றனர்
ସମକକ୍ଷ : கற்புநெறியினள், பத்தினி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்
ଉଦାହରଣ :
இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
ସମକକ୍ଷ : ஏகபத்தினி, துணைவி, பதிதெய்வம், பத்தினி, பெண்டாட்டி, மனைவி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :