ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பதி   வினைச்சொல்

ଅର୍ଥ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ଉଦାହରଣ : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

ସମକକ୍ଷ : பொறி, வெட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

ଅର୍ଥ : வை, பதி, ஒட்டு

ଉଦାହରଣ : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

ସମକକ୍ଷ : ஒட்டு, வை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

ଅର୍ଥ : பதி

ଉଦାହରଣ : தரையின் மேல் பளிங்கு கல் பதிக்கப்பட்டுள்ளது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

(अच्छी तरह से) स्थिर होना या एक स्थिति में होना।

टाइल अब फर्श पर बैठ गया है।
जमना, बैठना

Settle into a position, usually on a surface or ground.

Dust settled on the roofs.
settle, settle down

ଅର୍ଥ : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ଉଦାହରଣ : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

ସମକକ୍ଷ : குறிப்பிடு, சேர், பொறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record

ଅର୍ଥ : ஒன்று ஒரு பரப்பில் உட்செலுத்துதல்.

ଉଦାହରଣ : பொற்கொள்ளர் தங்க மோதிரத்தில் வைரத்தை பதித்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु आदि में किसी वस्तु आदि को बैठाना।

सुनार ने सोने की अँगूठी में हीरा जड़ा।
जड़ना, फिट करना, बिठाना, बैठाना, लगाना

Fix in a border.

The goldsmith set the diamond.
set

ଅର୍ଥ : செடிகளை பூமியில் வை

ଉଦାହରଣ : அவன் தோட்டத்தில் மல்லிகைச் செடிகளை நட்டான்.

ସମକକ୍ଷ : நடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पौधे को एक स्थान से उखाड़कर दूसरे स्थान पर लगाना।

किसान खेत में धान रोप रहा है।
आरोपना, रोपना

Put or set (seeds, seedlings, or plants) into the ground.

Let's plant flowers in the garden.
plant, set

பதி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு பெண்ணை சட்டப் படி மணந்து வாழ்பவன்.

ଉଦାହରଣ : எனது கணவன் மிகவும் நல்லவன்

ସମକକ୍ଷ : கணவன், கணவர், துணைவன், புருஷன், மணவாளன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

A married man. A woman's partner in marriage.

hubby, husband, married man