ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பண்டமாற்றம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பண்டமாற்றம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வெவ்வேறு பகுதிகளிலிருந்து அல்லது தேசங்களிலிருந்து உடன்படிக்கையின்படி நடைபெறும் கொடுக்கல் வாங்கல்

ଉଦାହରଣ : இந்தியாவிலிருந்து சில நாடுகளுடன் பண்டமாற்றம் நடைபெறுகிறது

ସମକକ୍ଷ : பரிமாற்றம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह प्रक्रिया जिसके अनुसार भिन्न-भिन्न पक्षों या देशों का लेन-देन विनिमय-पत्रों के अनुसार होता है।

भारत का कई देशों के साथ विनिमय होता है।
विनिमय

Reciprocal transfer of equivalent sums of money (especially the currencies of different countries).

He earns his living from the interchange of currency.
exchange, interchange

ଅର୍ଥ : வெவ்வேறு நாடுகளுடைய நாணயங்களின் ஒப்பிடதக்க மதிப்பு நிலையாக இருக்கிறது மேலும் அதற்குதக்கப்படி தங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது

ଉଦାହରଣ : பண்டமாற்றத்தின் காரணமாக ரூபாயின் மதிப்பு தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது

ସମକକ୍ଷ : பரிமாற்றம்

ଅର୍ଥ : ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக மற்றொரு பொருளை கொடுக்கும் செயல்

ଉଦାହରଣ : பண்ட பரிமாற்றத்தின் சமயம் அவன் ஏமாற்றப்பட்டான்

ସମକକ୍ଷ : பண்டபரிமாற்றம், பரிவர்த்தனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक वस्तु लेकर उसके बदले में दूसरी वस्तु देने की क्रिया।

वस्तु विनिमय के दौरान वह ठगा गया।
वस्तु विनिमय

The act of giving something in return for something received.

Deductible losses on sales or exchanges of property are allowable.
exchange