ଅର୍ଥ : தூங்க வைப்பதற்காக உடலை ஒரு பரப்பின் மீது கிடத்துதல்.
ଉଦାହରଣ :
மருத்துவர் நோயாளியை சோதனை கட்டிலில் படுக்க வைத்தார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவரை வேறொரு இடத்தில் படுக்கச் செய்தல்
ଉଦାହରଣ :
அம்மா மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையைப் படுக்கையில் படுக்கவைத்தாள்
ସମକକ୍ଷ : படுக்கசெய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :