ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ படகோட்டி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

படகோட்டி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : படகை ஓட்டும் வேலை செய்பவன்

ଉଦାହରଣ : ஆற்றை கடப்பதற்காக ராமன் படகோட்டியை அழைத்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक जाति का सदस्य जो नाव खेने का काम करती है।

उसने नदी पार कराने के लिए मल्लाह को पुकारा।
कनहार, केवट, खेवट, खेवटिया, नाविक, मल्लाह, माँझी, मांझी

Someone who drives or rides in a boat.

boater, boatman, waterman

ଅର୍ଥ : இந்த அமைப்பில் வேலை செய்யும் ஒருவர்

ଉଦାହରଣ : அவன் இந்த அமைப்பின் படகோட்டியாக இருக்கிறான்

ସମକକ୍ଷ : தோணிக்காரன், படவன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जिसके संरक्षण में कोई काम होता हो।

वे इस संस्था के कर्णधार हैं।
कर्णधार

ଅର୍ଥ : படகை ஓட்டிச் செல்பவன்

ଉଦାହରଣ : கடலில் போகும்போது படகோட்டி நீரில் மூழ்கி இறந்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Someone who drives or rides in a boat.

boater, boatman, waterman

ଅର୍ଥ : நீரில் இயங்கும் மரத்தாலான போக்குவரத்து சாதனத்தை இயக்குபவன்.

ଉଦାହରଣ : அவன் கப்பல்படையில் படகோட்டி வேலை பார்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जहाज चलाने वाला व्यक्ति।

वह नौसेना में नाविक है।
नाविक

The person who steers a ship.

helmsman, steerer, steersman

ଅର୍ଥ : படகு ஓட்டும் சாதியைச் சார்ந்தவர்

ଉଦାହରଣ : அவன் தன் மகனுக்கு படகோட்டி சாதியிலேயே மணம் முடித்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक जाति जो नाव खेने का काम करती है।

मनोहर ने ब्राह्मण होते हुए भी अपने लड़के की शादी मल्लाह जाति में की है।
केवट, खेवट, खेवटिया, नाविक, मल्लाह, मल्लाह जाति, माँझी, मांझी

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

ଅର୍ଥ : படகோட்டும் வேலை

ଉଦାହରଣ : ரமாபதி படகோட்டி வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றினான்

ସମକକ୍ଷ : தோணிக்காரன், படவன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मल्लाह का काम।

रमापति मल्लाही करके अपने परिवार का भरण-पोषण करता है।
केवटाई, मल्लाही