ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பஞ்சு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பஞ்சு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பருத்திச் செடியிலிருந்து அல்லது இலவ மரத்தின் காயிலிருந்து கிடைக்கும் நுண்ணிய இழைகளாலான திரவத்தை உறிஞ்சுக் கூடிய, எளிதில் தீப்பற்றக் கூடிய, கனமற்ற வெண்ணிறப் பொருள்.

ଉଦାହରଣ : இந்த தலையணையில் மூன்று கிலோ பஞ்சு நிறைந்திருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपास के डोडे में का रेशेदार भाग जिससे सूत बनता है।

इस रजाई में तीन किलोग्राम रूई भरी गई है।
घूआ, रुई, रूई

Soft silky fibers from cotton plants in their raw state.

cotton, cotton fiber, cotton wool

ଅର୍ଥ : பருத்திக் கொட்டையுடன் உள்ள பஞ்சு

ଉଦାହରଣ : இந்த முறை பருத்தி வயலில் நன்றாக இருக்கிறது

ସମକକ୍ଷ : அளந்தர், உத்திரி, கார்ப்பாசம், சமுத்திராந்தம், சூத்திரபுட்பம், துண்டகேரி, துவலம், தூலகம், தூலம், பஞ்சி, பருத்தி, பிசவ்வியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिनौलों सहित रूई।

इस बार कपास की खेती अच्छी हुई है।
कपास, बाँगा

Soft silky fibers from cotton plants in their raw state.

cotton, cotton fiber, cotton wool