ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பசுமையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பசுமையான   பெயரடை

ଅର୍ଥ : எது வாடாமல் இருக்கிறதோ

ଉଦାହରଣ : தோட்டத்தில் இருந்த பசுமையான மரங்களைப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியடைந்தது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो मुरझाया न हो या जिसमें जीवन शक्ति हो।

सिंचाई करने से गर्मी में भी पौधे हरे हैं।
हरा

Characterized by abundance of verdure.

verdant

ଅର୍ଥ : தாவரங்களைக் குறிக்கும் போது இயல்பான பச்சை நிறம். நீர்த்தன்மை, செழிப்பு, ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.

ଉଦାହରଣ : மக்கள் தொகை பெருக்கத்தால் மக்கள் பசுமைநிறைந்த காடுகளை வெட்டிவிட்டனர்

ସମକକ୍ଷ : பசுமைநிறைந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो हरे पेड़-पौधों से भरा हुआ हो।

जनसंख्या बढ़ती गयी और लोग हरे-भरे जंगलों को काटते गये।
गुलज़ार, गुलजार, शादाब, शाद्वल, हरा भरा, हरा-भरा, हराभरा

Characterized by abundance of verdure.

verdant

ଅର୍ଥ : தாவரத்தைக் குறிக்கையில் இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு ஆகியவற்றுடன் கூடியது.

ଉଦାହରଣ : பசுகள் பசுமையான புற்களை மேய்கின்றது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिलकुल ताजा या जो हाल का हो।

पड़ोसन अभी-अभी गरमागरम ख़बर सुनाकर गई है।
श्याम प्रतिदिन ताज़ा भोजन करता है।
अयातयाम, गरम गरम, गरम-गरम, गरमगरम, गरमा गरम, गरमा-गरम, गरमागरम, गर्म गर्म, गर्म-गर्म, गर्मगर्म, गर्मा गर्म, गर्मा-गर्म, गर्मागर्म, टटका, ताज़ा, ताज़ा ताज़ा, ताज़ा-ताज़ा, ताजा, ताजा ताजा, ताजा-ताजा

Recently made, produced, or harvested.

Fresh bread.
A fresh scent.
Fresh lettuce.
fresh

ଅର୍ଥ : தாவரங்களைக் குறிக்கும் போது இயல்பான பச்சை நிறம், நீர்த்தன்மை, செழிப்பு, ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தன்மை.

ଉଦାହରଣ : இந்த தோட்டத்தில் எல்லா செடிகளும் பசுமையானதாக இருக்கின்றன

ସମକକ୍ଷ : பசுமைஉள்ள, பசுமைநிறைந்த, பசுமையுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सूखा या मुरझाया न हो।

इस बगीचे के सभी पौधे हरे भरे हैं।
गुलज़ार, गुलजार, शादाब, शाद्वल, हरा भरा, हरा-भरा, हराभरा

Still wet or moist.

undried