ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பங்கயம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பங்கயம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வெள்ளைத் தாமரையின் செடி

ଉଦାହରଣ : இந்த குளம் தாமரையால் நிரம்பி காணப்படுகிறது

ସମକକ୍ଷ : கமலம், தாமரை, பங்கஜம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक तरह का जलीय पौधा जिसमें कमल की तरह के सफेद पर छोटे फूल लगते हैं।

यह तालाब कुमुद से भरा हुआ है।
कुँई, कुंई, कुईं, कुमुद, कुमुदनी, कुमुदिनी, कुमोदनी, कैरव, कोका, चंद्रबंधु, चन्द्रबन्धु, निशापुष्प, प्रफुला, प्रफुल्ला, शशिकांत, शशिकान्त, शशिप्रभ

Any liliaceous plant of the genus Lilium having showy pendulous flowers.

lily

ଅର୍ଥ : ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் வளரும் மிதக்கக்கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகை கொடி அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்.

ଉଦାହରଣ : குழந்தைகள் குளத்திலிருந்து தாமரையை பறித்தனர்

ସମକକ୍ଷ : அம்புஜம், அம்புயம், கமலம், தாமரை, தாமரைப்பூ, பங்கஜம், பதுமம், புண்டரிகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Annual or perennial herbs or subshrubs.

genus lotus, lotus