ଅର୍ଥ : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன் அல்லது ஒருவரை உயர்வாக மதித்துப் போற்றுபவன்
ଉଦାହରଣ :
கடவுளின் உண்மையான பக்தன் உலகப் பந்தங்களிலிருந்து விடுபட முடிகிறது
ସମକକ୍ଷ : உபாசிப்பவன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குறிப்பிட்ட தெய்வத்திடம் பக்தி கொண்டவன்.
ଉଦାହରଣ :
அவன் ஸ்ரீஹனுமானின் பக்தன் ஆவான்
ସମକକ୍ଷ : உபாசகன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : குறிப்பிட்ட தெய்வம் அல்லது மனிதன் மீது பக்தி கொண்டவன்
ଉଦାହରଣ :
அவன் காந்திஜியின் பக்தன் காந்திஜி அகிம்சையின் பூசாரி
ସମକକ୍ଷ : பூசாரி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :