ଅର୍ଥ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி மற்றும் பட்டறிவு.
ଉଦାହରଣ :
அவனுக்கு இந்த வேலையில் அனுபவம் இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The accumulation of knowledge or skill that results from direct participation in events or activities.
A man of experience.