ଅର୍ଥ : ஒன்றின் அல்லது ஒரு இடத்தில் பக்கத்தில் மற்றொன்று அமைந்திருப்பது.
ଉଦାହରଣ :
எங்களுடைய கிராமத்திற்கு அருகிலுள்ள நகரம் குஷிநகரமாகும்
ସମକକ୍ଷ : அண்மையிலுள்ள, அருகாமையிலுள்ள, அருகிலுள்ள, அருகுஉள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பக்கத்தில் தூங்குகிற அல்லது உடனே தூங்கக்கூடிய
ଉଦାହରଣ :
தாய் தன்னுடைய பக்கத்திலுள்ள குழந்தைக்கு போர்த்தினார்
ସମକକ୍ଷ : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அருகில் அல்லது பக்கத்தில் வசிக்கிற
ଉଦାହରଣ :
இன்று எங்களுக்கு பக்கத்திலுள்ள வியாபாரிகளின் கடைகள் மூடியிருந்தன
ସମକକ୍ଷ : அக்கம்பக்கத்திலிருக்கிற, அக்கம்பக்கத்திலுள்ள, அண்மையிலிருக்கிற, அண்மையிலுள்ள, அருகிலிருக்கிற, அருகிலுள்ள, பக்கத்திலிருக்கிற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பக்கத்திலுள்ள
ଉଦାହରଣ :
விருந்தாளி பக்கத்திலுள்ள அறையில் உட்கார்ந்திருக்கிறான்
ସମକକ୍ଷ : அருகிலிருக்கும், அருகிலுள்ள, பக்கத்திலிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அருகிலுள்ள
ଉଦାହରଣ :
என்னால் அருகிலுள்ள நபரை அடையாளம் காண முடியவில்லை
ସମକକ୍ଷ : அண்மையிலிருக்கும், அண்மையிலுள்ள, அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மிகவும் அருகிலுள்ள
ଉଦାହରଣ :
இங்கேயிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் எது ?
ସମକକ୍ଷ : அண்மையிலிருக்கக்கூடிய, அண்மையிலிருக்கும், அருகிலிருக்கும், அருகிலுள்ள, கிட்டத்திலிருக்கும், கிட்டத்திலுள்ள, பக்கத்திலிருக்கக்கூடிய, பக்கத்திலிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :