ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நொண்டியான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நொண்டியான   பெயரடை

ଅର୍ଥ : முடமான,நொண்டியான

ଉଦାହରଣ : நான் முடமான பிச்சைக்காரனுக்கு பிச்சைப் போட்டேன்.

ସମକକ୍ଷ : முடமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काम न करने योग्य।

अपाहिज देवर की देख-रेख भी मुझे करनी पड़ती है।
अपाहज, अपाहिज

ଅର୍ଥ : கால் அல்லது கை செயல்படாத நிலை.

ଉଦାହରଣ : நொண்டியானவர்களை நடப்பதற்கு ஊக்கப்படுத்தினார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका एक पैर बेकाम हो या टूट गया हो।

लँगड़ा व्यक्ति बैसाखी के सहारे चलने की कोशिश कर रहा है।
पंगा, पंगु, पंगुक, पंगुल, पङ्गु, पङ्गुक, पङ्गुल, लँगड़, लँगड़ा, लंगड़ा, वक्रपाद

Disabled in the feet or legs.

A crippled soldier.
A game leg.
crippled, game, gimpy, halt, halting, lame

ଅର୍ଥ : ஒருவருடைய இரண்டு கால்களும் உடைந்திருப்பது

ଉଦାହରଣ : முடமான நபர் சக்கர நாற்காலியின் உதவியால் செல்கிறார்

ସମକକ୍ଷ : அங்கயீனான, முடமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसके एक या दोनों पैर टूटे हुए हों।

पंगु व्यक्ति पहियेदार कुर्सी की सहायता से चल सकता है।
पंगा, पंगु, पंगुक, पंगुल, पङ्गु

Disabled in the feet or legs.

A crippled soldier.
A game leg.
crippled, game, gimpy, halt, halting, lame

ଅର୍ଥ : காலில் ஒருவிதமான குறைபாடு அல்லது ஊனமாக இருக்கும் காரணத்தால் உந்திஉந்தி நடப்பது

ଉଦାହରଣ : நொண்டியான நோயாளி சிறிது தூரம் வரை நடந்து பின் உட்கார்ந்து கொண்டான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो पैर में किसी प्रकार का कष्ट, दोष या विकार होने के कारण लचककर चलता हो।

लँगड़ा रोगी थोड़ी दूर चलकर बैठ गया।
लँगड़ा, लंगड़ा