ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நொண்டி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நொண்டி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மனிதர்களின் காலில் ஏற்படும் ஒரு வகை வாத நோய்

ଉଦାହରଣ : ரவி ஒரு நொண்டி.

ସମକକ୍ଷ : முடவன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक वात रोग जो मनुष्य के पैरों में होता है।

सीमांत शनैश्चर से पीड़ित है।
पंगु, पङ्गु, रविज, शनैश्चर

ଅର୍ଥ : நொண்டியாக இருக்கும் நிலை அல்லது தனிமை

ଉଦାହରଣ : நீங்கள் நொண்டியாவதற்கு காரணம் என்ன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भचक कर चलने या लँगड़ाने की अवस्था या भाव।

आपके लँगड़ाने का कारण क्या है?
भचक, लँगड़ाना, लँगड़ापन, लँगड़ाहट

The uneven manner of walking that results from an injured leg.

hitch, hobble, limp

ଅର୍ଥ : வட்டமான ஒரு பொருளைக் கொண்டு ஒரே காலினால் நடந்து செல்லும் குழந்தைகளின் ஒரு வகை விளையாட்டு

ଉଦାହରଣ : குழந்தைகள் மைதானத்தில் நொண்டி விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்

ଅର୍ଥ : கால் ஊனமுற்ற மனிதன்

ଉଦାହରଣ : நொண்டி குச்சியை பிடித்துக் கொண்டு நடக்கிறான்.

ସମକକ୍ଷ : கால் ஊனமுடையவர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह व्यक्ति जिसका एक पैर बेकार हो गया हो या टूट गया हो।

लँगड़ा बैसाखी के सहारे चलने की कोशिश कर रहा है।
पंगा, पंगु, पंगुक, पंगुल, पङ्गु, पङ्गुक, पङ्गुल, लँगड़, लँगड़ा, लंगड़ा

Someone who is unable to walk normally because of an injury or disability to the legs or back.

cripple