ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நேரான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நேரான   பெயரடை

ଅର୍ଥ : ஒன்றில் எந்தவொரு வகையான மறைமுகமாகமோ, சுற்றிவளைப்போ இல்லாதது

ଉଦାହରଣ : ஏன் நீங்கள் எந்தவொரு விசயத்தையும் நேரடியான முறையில் கூறுவதில்லை

ସମକକ୍ଷ : நேரடியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसमें और किसी प्रकार का अंतर्भाव, फेर या लगाव न हो।

क्या आप कभी सीधी बात नहीं कर सकते।
प्रत्यक्ष, सीधा

ଅର୍ଥ : நேரான,நேரடியான

ଉଦାହରଣ : இது நேரடியான அனுபவத்தின் பயன்

ସମକକ୍ଷ : நேரடியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका नाम लेने मात्र से ही उसका बोध हो (व्याकरण)।

पानी का अभिधेय अर्थ जल है।
अभिधेय, पदार्थ, वाच्य

ଅର୍ଥ : கோணல் மாணல் இல்லாத

ଉଦାହରଣ : தயவுசெய்து நீங்கள் என்னுடைய நேரடியான கேள்விகளுக்கு நேரடியாக பதிலைக் கூறுங்கள்

ସମକକ୍ଷ : நேரடியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो व्यंग या टेढ़ा न हो।

कृपा कर आप मेरे सीधे सवालों के सीधे जवाब दीजिए।
अव्यंग, अव्यङ्ग, सीधा

ଅର୍ଥ : வளையாமல், திரும்பாமல் காட்டிய வழியிலேயே செல்லுதல் அல்லது பார்த்தல்.

ଉଦାହରଣ : இராமன் எப்பொழுதும் நேரான பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पीठ के बल पड़ा हुआ।

चित्त पहलवान की बुद्धि काम नहीं कर रही थी।
उतान, उत्तान, चित, चित्त, सीधा

Lying face upward.

resupine, supine

ଅର୍ଥ : நேர் நிலையில் இருக்கிற

ଉଦାହରଣ : இந்த நேரான பாதையில் சென்றால் என் வீடு வந்துவிடும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो धरातल से सीधा ऊपर की ओर उठा हुआ।

खड़ी और आड़ी लकीरों के मिलान पर कोण बनता है।
अनुदैर्ध्य, ऊर्द्ध्व, ऊर्ध्व, खड़ा

At right angles to the plane of the horizon or a base line.

A vertical camera angle.
The monument consists of two vertical pillars supporting a horizontal slab.
Measure the perpendicular height.
perpendicular, vertical

ଅର୍ଥ : ஒன்றினுடைய அடுத்த அல்லது மேல்பாகம் முன்னே அல்லது சரியான இடத்தில் இருப்பது

ଉଦାହରଣ : நீங்கள் நேரடியான துணியை தலைகீழாக அணிந்திருக்கிறீர்கள்

ସମକକ୍ଷ : நேரடியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका अगला या ऊपरी भाग सामने या ठीक जगह पर हो।

तुमने सीधे कपड़े को उल्टा करके पहन लिया।
सीधा

ଅର୍ଥ : வளைவு இல்லாமல்

ଉଦାହରଣ : இது நேரான வழி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो बिना घूमे, झुके या मुड़े कुछ दूर तक किसी एक ही ओर चला गया हो या जिसमें फेर या घुमाव न हो या जो वक्र या टेढ़ा-मेढ़ा न हो।

यह रास्ता सीधा है।
अभुग्न, अवक्र, ऋजु, मोड़हीन, वक्रहीन, वियंग, वियङ्ग, सरल, सीधा

Free from curves or angles.

A straight line.
straight

ଅର୍ଥ : நேராக இருப்பது அல்லது மற்றதை விட குறுகியதாக இருப்பது

ଉଦାହରଣ : இங்கேயிருந்து டெல்லிக்கு போக சரியான பாதை கூறுங்கள்

ସମକକ୍ଷ : சரியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो बिना विचलन या रुकावट या बाधा के जारी रहे या सीधा हो या दूसरे की अपेक्षा छोटा और सटीक हो।

यहाँ से दिल्ली जाने का सीधा रास्ता बताइए।
यहाँ से मुम्बई के लिए कई सीधी उड़ानें हैं।
सीधा