ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நுழை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நுழை   வினைச்சொல்

ଅର୍ଥ : நுழை

ଉଦାହରଣ : பாம்பு வீட்டினுள் நுழைந்தது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रविष्ट होना।

घी में चींटियाँ पड़ गई हैं।
पड़ना

To come or go into.

The boat entered an area of shallow marshes.
come in, enter, get in, get into, go in, go into, move into

ଅର୍ଥ : ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது

ଉଦାହରଣ : பாம்பு பொந்துக்குள் நுழைந்தது

ସମକକ୍ଷ : புகு

ଅର୍ଥ : ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

ଉଦାହରଣ : ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்

ସମକକ୍ଷ : செல், பிரவேசி, புகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिना अधिकार के कहीं पहुँच जाना।

एक चोर अहाते में घुसा है।
घुसना

Enter unlawfully on someone's property.

Don't trespass on my land!.
intrude, trespass

ଅର୍ଥ : இறுக்கி அடைக்கப்படுவது

ଉଦାହରଣ : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

ସମକକ୍ଷ : அடை, திணி, புகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

ଅର୍ଥ : மரத்துண்டில் துளை செய்து மற்றொரு மரத்துண்டின் முனையை அதில் நுழைப்பது

ଉଦାହରଣ : தச்சன் கட்டில் செய்வதற்காக ஒரு மரத்துண்டை மற்றொரு மரத்துண்டில் நுழைத்தான்

ସମକକ୍ଷ : புகுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लकड़ी आदि में छेद करके दूसरी लकड़ी का सिरा उसमें घुसाना या प्रविष्ट कराना।

बढ़ई खाट बनाने के लिए एक लकड़ी को दूसरी लकड़ी में सालता है।
सालना

ଅର୍ଥ : கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது

ଉଦାହରଣ : ராமன் மோகன் மற்றும் சோகனுக்கு இடையில் நுழைந்தான்

ସମକକ୍ଷ : புகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भरी हुई जगह में जबरदस्ती घुसना।

राम मोहन और सोहन के बीच ठँस रहा है।
ठँसना, ठसना

ଅର୍ଥ : நுழை, உள்ளேவா

ଉଦାହରଣ : மணி அடித்தவுடன் ராம் வகுப்பறைக்குள் நுழைந்தான்.

ସମକକ୍ଷ : உள்ளேவா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी निश्चित सीमा, स्थान आदि के अंदर जाना या उसके भीतर आना।

उसने पढ़ने के लिए अध्ययन कक्ष में प्रवेश किया।
साँप बिल के अंदर घुस गया।
अंदर आना, अवगाहना, आना, कदम रखना, घुसना, ढुकना, दाख़िल होना, पैठना, पैर रखना, प्रविष्ट होना, प्रवेश करना, हलना

To come or go into.

The boat entered an area of shallow marshes.
come in, enter, get in, get into, go in, go into, move into