ଅର୍ଥ : நன்றாக கொதிக்க வைத்து கெட்டியாக்குதல்
ଉଦାହରଣ :
பால்கோவாவிற்காக பாலை சுண்ட காய்ச்சுகின்றனர்
ସମକକ୍ଷ : இறுகக்காய்ச்சு, சுண்ட காய்ச்சு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சுண்டகாய்ச்சும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
ଉଦାହରଣ :
அவன் பால்காரன் மூலமாகவே பாலை சுண்ட காய்ச்சினான்
ସମକକ୍ଷ : இறுகக்காய்ச்சு, சுண்டகாய்ச்சு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :