ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நீந்து ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நீந்து   வினைச்சொல்

ଅର୍ଥ : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

ଉଦାହରଣ : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

ସମକକ୍ଷ : கட, வெல்லு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

ଅର୍ଥ : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

ଉଦାହରଣ : கிணற்றில் ஒரு பையன் நீந்துக் கொண்டிருந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शारीरिक अंगों को हिलाकर या ऐसे ही पानी में तल से ऊपर आगे-पीछे होना।

राम नदी में तैर रहा है।
तरना, तैरना, पैरना, पौंरना, पौड़ना, पौरना, हेलना

पानी की सतह के ऊपर होना या तैरना।

तालाब में एक शव तैर रहा है।
उतराना, तिरना, तैरना

Travel through water.

We had to swim for 20 minutes to reach the shore.
A big fish was swimming in the tank.
swim

ଅର୍ଥ : மற்றவர்களை நீந்துவதற்கு ஈடுபடச் செய்வது

ଉଦାହରଣ : அம்மா குழந்தையை பிடித்துக்கொண்டு நீந்துகிறாள்

ସମକକ୍ଷ : நீச்சலடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दूसरे को तैराने में प्रवृत्त करना।

माँ बच्चे को पकड़कर तैरा रही है।
तैराना, पैराना

ଅର୍ଥ : குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றில் கை, கால்களைக் குறிப்பிட்ட விதத்தில் அசைத்து நீரைத் தள்ளி முன்னே செல்லுதல்.

ଉଦାହରଣ : ரகு குளத்தில் நீந்திக்கொண்டிருக்கிறான்