ଅର୍ଥ : முழுமையான ஆயுளை உடைய
ଉଦାହରଣ :
நீண்ட ஆயுளுள்ள தாத்தா நேற்று அரைகுறையான உறக்கத்தில் இருந்தார்
ସମକକ୍ଷ : நீண்ட ஆயுளிருக்கும், நீண்ட ஆயுளையுடைய, நீண்ட ஆயுள் கொண்ட
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நீண்ட காலம் உயிரோடுள்ள நபர்
ଉଦାହରଣ :
அவர் தன் மகனை சிரஞ்சீவியான வாழ்க்கை வாழ ஆசிர்வதித்தார்.
ସମକକ୍ଷ : சிரஞ்சீவியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Existing for a long time.
Hopes for a durable peace.