ଅର୍ଥ : நிலைக்க
ଉଦାହରଣ :
நல்ல நிறுவனங்களின் பொருட்கள் நீண்டநாள் நிலைத்து இருக்கும்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : இடம், தன்மை, உணர்வு ஆகியவற்றில் ஒன்றின் அல்லது ஒருவரின் இருப்பு.
ଉଦାହରଣ :
அவனின் நிலை மிக மோசமாக இருக்கிறது
ସମକକ୍ଷ : நிலமை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The state or fact of existing.
A point of view gradually coming into being.ଅର୍ଥ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது
ଉଦାହରଣ :
கெட்டியான பொருள் திரவம் மற்றும் வாயு இவை மூன்றும் சம நிலையில் இருந்தல் வேண்டும்
ସମକକ୍ଷ : தன்மை, தரம், மதிப்பீடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
रसायन विज्ञान में मानी हुई वह तीन अवस्था जिसमें सभी पदार्थ समाहित हैं।
पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।(chemistry) the three traditional states of matter are solids (fixed shape and volume) and liquids (fixed volume and shaped by the container) and gases (filling the container).
The solid state of water is called ice.ଅର୍ଥ : நிலை, மட்டம்
ଉଦାହରଣ :
வெயில் காலத்தில், கிணற்றின் நீர்நிலை தாழ்ந்தது.
ସମକକ୍ଷ : மட்டம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வாயில் மேலேயுள்ள மரம் அல்லது கல்பகுதி
ଉଦାହରଣ :
கொத்தனார் நிலையை சரியாக அமைக்கவில்லை
ସମକକ୍ଷ : கதவுநிலை, நிலைவாசல், வாயில்நிலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் ,நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி
ଉଦାହରଣ :
நீங்கள் ஒரு வேளை என் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்
ସମକକ୍ଷ : இடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :