ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நிலவொளி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நிலவொளி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நிலவின் கதிரொளி

ଉଦାହରଣ : ஏரியில் விழுகின்ற சந்திரவொலி மனதை மகிழ வைக்கிறது

ସମକକ୍ଷ : சந்திரஒளி, சந்திரகதிர், சந்திரவொலி, சந்திரிகை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

A ray of moonlight.

moon ray, moon-ray, moonbeam

ଅର୍ଥ : இரவில் தரை மீது பரவி இருக்கும் நிலவொளி

ଉଦାହରଣ : நிலவொளியில் படகில் செல்லும் ஆனந்தம் சிலருக்கே ஏற்படுகிறது

ସମକକ୍ଷ : சந்திரவொளி, திங்களொளி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह रात जिसमें चन्द्रमा का प्रकाश फैला रहता है।

चाँदनी रात में नौका-विहार करने का आनन्द ही कुछ और होता है।
अँजोरिया, उँजरिया, उजली रात, उजियरिया, उजियारी, उजियारी रात, कैरवी, चाँदनी रात, ज्योत्सना, ज्योत्स्ना

The time after sunset and before sunrise while it is dark outside.

dark, night, nighttime

ଅର୍ଥ : நிலவிலிருந்து வரும் ஒளி.

ଉଦାହରଣ : இன்று பௌர்ணமி என்பதால் முழு நிலவொளி பூமியின் மீது பிரகாசித்தது

ସମକକ୍ଷ : சந்திரஒளி, நிலவுஒளி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The light of the Moon.

Moonlight is the smuggler's enemy.
The Moon was bright enough to read by.
moon, moonlight, moonshine