ଅର୍ଥ : ஒரு பொருளை அளவுக்கதிகமாக கொடுப்பது
ଉଦାହରଣ :
ஸ்ரீ கிருஷ்ணர் சுதாமாவின் வீட்டில் செல்வத்தை நிரப்பினார்
ସମକକ୍ଷ : அதிகப்படுத்து, அதிகாமாக்கு, நிரப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதில் நீர் நிரப்பி வைப்பது
ଉଦାହରଣ :
அம்மா பானையை கொஞ்சம்கொஞ்சமாக கொஞ்சம்கொஞ்சமாக இருபத்துநான்கு மணிநேரமும் நிரப்பிக்கொண்டிருக்கிறாள்
ସମକକ୍ଷ : நிரப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
बर्तनों को उपयोग में लाने से पूर्व उसमें पानी भरकर रखना।
माँ घड़े को कम-से-कम चौबीस घंटे अँबासती हैं।ଅର୍ଥ : பாரமாக இருக்கின்ற நிலை
ଉଦାହରଣ :
இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :