ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நிறுத்து ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நிறுத்து   வினைச்சொல்

ଅର୍ଥ : ஓட்டத்தை நிறுத்துவது

ଉଦାହରଣ : ரகு வாகனத்தை ரதியின் பக்கத்தில் சென்று நிறுத்தினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चलते-चलते रुकना या आगे न बढ़ना।

घोड़ा अड़ गया।
अँड़ियाना, अड़ना, अड़ियाना, अरना

Come to a halt, stop moving.

The car stopped.
She stopped in front of a store window.
halt, stop

ଅର୍ଥ : ஒரு செயலை கொஞ்ச காலம் வரை செய்யாதது அல்லது தடுப்பது

ଉଦାହରଣ : சிலர் நீதித் தொடர்பான தேவைகளின் காரணமாக திருமணத்தை நிறுத்தினர்

ସମକକ୍ଷ : தடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य को कुछ समय तक न करना या रोकना।

कईयों ने वित्तीय जरूरतों के कारण शादी रोक रखी हैं।
रोक रखना, रोके रखना

Act later than planned, scheduled, or required.

Don't delay your application to graduate school or else it won't be considered.
delay

ଅର୍ଥ : நிறுத்தும் வேலை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : காவல்காரன் காரை பங்காளாவிற்கு வெளியே நிறுத்தினான்

ସମକକ୍ଷ : நிப்பாட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रुकने का काम दूसरे से कराना।

चौकीदार ने कार बंगला के बाहर ही रुकवाई।
ठहराना, रुकवाना, रोकवाना

ଅର୍ଥ : திருட்டு முதலிய காரியங்களில் ஒருவரை ஈடுபடுத்துவதுதிருடுவது அல்லது ஏதாவது வேறொரு கருத்திற்காக தன்வசத்திற்கு கொண்டு வருவது

ଉଦାହରଣ : கொள்ளைக்காரர்கள் அவனை நாற்சந்தியில் பிடித்து நிறுத்துகிறார்கள்

ସମକକ୍ଷ : நிப்பாட்டு, நில்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चोरी आदि या किसी अन्य मकसद से अपने कब्जे में करना।

अपहरणकर्ताओं ने उसे चौराहे पर से ही उठा लिया।
उठाना

ଅର୍ଥ : ஒரு செயலை மேற்கொண்டு நிகழாதவாறு செய்தல்.

ଉଦାହରଣ : உன் வண்டியை நிறுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गति में अवरोध उत्पन्न होना।

चलते-चलते अचानक मेरी मोटरसाइकिल रुक गई।
अटकना, गतिरुद्ध होना, बंद होना, रुकना

Come to a halt, stop moving.

The car stopped.
She stopped in front of a store window.
halt, stop

ଅର୍ଥ : ஒரு செயலை நிகழாமல் இருக்கச் செய்தல்.

ଉଦାହରଣ : அவன் தன் கோபத்தைத் தடுத்து விட்டான்

ସମକକ୍ଷ : தடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भावनाओं को परिलक्षित न करना।

बड़ी मुश्किल से उसने अपना गुस्सा रोका।
रोकना

ଅର୍ଥ : எளிதில் வெளியேறமுடியாமல் ஒரு பொருளை ஒன்றின் மீது உறுதியாக வைப்பது

ଉଦାହରଣ : சிப்பாய்கள் கயிற்று ஏணியை பாறையின் மேல் நிறுத்தினர்

ସମକକ୍ଷ : நிப்பாட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु को कहीं पर स्थिर करना ताकि वह आसानी से न निकल सके।

सिपाहियों ने कमंद को चट्टान पर अटकाया।
अटकाना, अड़काना, अड़ाना, अराना, अरुझाना, उलझाना, फँसाना, फंसाना

Cause to be firmly attached.

Fasten the lock onto the door.
She fixed her gaze on the man.
fasten, fix, secure

ଅର୍ଥ : அளக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : சீதா மோகனிடமிருந்த தானியத்தை எடைபோட்டுக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : அளவிடு, எடைபோடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तौलने का काम दूसरे से कराना।

सीता मोहन से धान तौलवा रही है।
जोखवाना, तुलवाना, तोलवाना, तौलवाना, तौलाना, वजन करवाना

ଅର୍ଥ : நிறுத்து

ଉଦାହରଣ : பேருந்து ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்தினார்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी जगह पहुँचाना।

ड्राइवर ने गाड़ी को बस स्टैंड पर लगा दिया।
लगाना

ଅର୍ଥ : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.

ଉଦାହରଣ : காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்

ସମକକ୍ଷ : தடு, தடைசெய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को आगे न बढ़ने देना।

पुलिस ने जुलूस को चौक पर ही रोक दिया।
ठहराना, रोकना

Stand up or offer resistance to somebody or something.

hold out, resist, stand firm, withstand

ଅର୍ଥ : இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்துவருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.

ଉଦାହରଣ : மின் விசிறியை நிறுத்து

ଅର୍ଥ : இயக்கத்திலிருப்பதை இயங்காமல் அல்லது நிகழ்ந்து வருவதை மேலும் தொடராமல் இருக்கச் செய்தல்.

ଉଦାହରଣ : மழை நின்று விட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चलते हुए कार्य आदि का बीच में बंद हो जाना या आगे न बढ़ना।

काम-धंधा सब रुक गया है।
गाड़ी रुक गई है।
ठंडा पड़ना, ठप पड़ना, ठप होना, ठप्प पड़ना, ठप्प होना, ठहरना, ठहराव आना, थमना, बंद होना, रुकना, विराम लगना

आगे न बढ़ना या प्रस्थान न करना।

तुम यहीं रुको, मैं आता हूँ।
ठहरना, रहना, रुकना

Continue in a place, position, or situation.

After graduation, she stayed on in Cambridge as a student adviser.
Stay with me, please.
Despite student protests, he remained Dean for another year.
She continued as deputy mayor for another year.
continue, remain, stay, stay on