ଅର୍ଥ : யாரையாவது துச்சமாக அல்லது அற்பமாக நினைத்து அவர்மேல் கவனம் செலுத்தாமல் இருத்தல்
ଉଦାହରଣ :
அவன் கூட்டத்தில் என்னை நிராகரித்தான்
ସମକକ୍ଷ : புறக்கணி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी को तुच्छ या नगण्य समझकर उसकी ओर ध्यान न देना।
उसने समारोह में मेरी उपेक्षा की।ଅର୍ଥ : ஏற்க மறுத்தல்.
ଉଦାହରଣ :
அவன் என்னுடைய கருத்தை நிராகரித்தான்
ସମକକ୍ଷ : மறுத்துகூறு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी काम या बात पर सहमति न देना।
उसने मेरी राय को अस्वीकार किया।