ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நிந்தி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நிந்தி   வினைச்சொல்

ଅର୍ଥ : தன் பக்க மக்களை ஒன்றாக்குதல்

ଉଦାହରଣ : சண்டை போடுவதற்காக ராகேஷ் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : திட்டு, வஞ்சி, வை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपने पक्ष के लोगों को एकत्र करना।

झगड़ा करने के लिए राकेश लोगों को गोलिया रहा है।
गोलियाना

ଅର୍ଥ : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

ଉଦାହରଣ : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

ସମକକ୍ଷ : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூற்று, தூஷணைசெய், தூஷி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

ଅର୍ଥ : அவமதிப்பது

ଉଦାହରଣ : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

ସମକକ୍ଷ : இகழ், திட்டு, தூற்று, வசைபாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

ଅର୍ଥ : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

ଉଦାହରଣ : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

ସମକକ୍ଷ : இகழ், திட்டு, பழித்துரை, வசைபாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना