ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்துகொண்டிருக்கும் நேரம்.
ଉଦାହରଣ :
நிகழ்கால அரசியல் மாற்றத்தை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்
ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி அல்லது செயல் நடந்து கொண்டிருக்கும் நேரம்.
ଉଦାହରଣ :
நிகழ்கால பொழுதை பயன்படுத்திக்கொள், ஏனென்றால் கழிந்த காலத்தை பயன்படுத்த முடியாது
ସମକକ୍ଷ : நடப்புக்கால, நடப்புக்காலமான, நிகழ்காலமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மிகவும் தற்கால
ଉଦାହରଣ :
நம்முடைய அமைப்பில் ஒரு தற்கால ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது
ସମକକ୍ଷ : தற்கால, தற்காலத்திய
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :