ଅର୍ଥ : ஒரு தெய்வத்தின் மந்திரம், பெயர் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் செயல்
ଉଦାହରଣ :
அவன் ஒவ்வொரு நாளும் விடியற்காலை எழுந்து நாமாவளி செய்கிறான்
ସମକକ୍ଷ : செபம், ஜபம், ஜெபம், நாம உச்சாடனை, நாமாவளி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கடவுளின் பெயரால் ஜபம்
ଉଦାହରଣ :
ஹரே கிருஷ்ண கோயிலில் எப்பொழுதும் நாமக்கீர்த்தனை நடைபெறுகிறது
ସମକକ୍ଷ : தெய்வத்திருப்பெயர் ஓதுகை, நாமக்கீர்த்தனை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :