ଅର୍ଥ : செலவாணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் பணம்.
ଉଦାହରଣ :
பழங்காலத்தில் தங்கம், வெள்ளி முதலியவை நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன
ସମକକ୍ଷ : காசு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
टकसाल में ढला हुआ निर्दिष्ट मूल्य का धातु का टुकड़ा जो वस्तु विनिमय का साधन होता है।
पुराने ज़माने में सोने, चाँदी आदि के सिक्के चलते थे।ଅର୍ଥ : நாணயம்
ଉଦାହରଣ :
ஒரு ரூபாய் நாணயத்தில் நூறு பைசாக்கள் அடங்கியுள்ளன.
ଅର୍ଥ : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் முதலான நேர்மை.
ଉଦାହରଣ :
உலகத்தில் தற்காலத்தில் நாணயத்திற்கு மதிப்பே இல்லாமல் போயிற்று
ସମକକ୍ଷ : காசு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Moral soundness.
He expects to find in us the common honesty and integrity of men of business.