ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நல்லொழுக்கம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நல்லொழுக்கம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நல்ல விதமாக காரியத்தை செய்தல்

ଉଦାହରଣ : நன்னடத்தை காரணமாக அவன் பல மனிதர்களின் நட்பைப் பெற்றான்.

ସମକକ୍ଷ : நன்னடத்தை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भली प्रकार काम करने का ढंग।

उसे किसी काम का शऊर नहीं है।
करीना, तमीज, तमीज़, शऊर, सलीक़ा, सलीका

A special way of doing something.

He had a bent for it.
He had a special knack for getting into trouble.
He couldn't get the hang of it.
bent, hang, knack

ଅର୍ଥ : ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது

ଉଦାହରଣ : நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது

ସମକକ୍ଷ : நன்நடத்தை, நற்குணம், நற்பண்பு, நல்லநடத்தை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छा चरित्र होने की अवस्था या भाव।

सच्चरित्रता मनुष्य को महान् बनाती है।
सच्चरितता, सच्चरित्रता

The incapability of being corrupted.

incorruptibility

ଅର୍ଥ : ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.

ଉଦାହରଣ : நற்குணம் மனிதனுக்கு சிறந்த அணிகலன்

ସମକକ୍ଷ : சீரியபண்பு, நற்குணம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छा गुण।

सद्गुण मनुष्य का आभूषण है।
अच्छाई, ख़ूबी, खूबी, गुण, सद्गुण

A particular moral excellence.

virtue