ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நற்குணம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நற்குணம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நல்லகுணம்

ଉଦାହରଣ : நற்குணம் கொண்டதால் மனிதன் சமூகத்தில் மரியாதை பெறுகிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शिष्ट या सभ्य आचरण।

शिष्टाचार से मनुष्य समाज में सम्मान पाता है।
अखलाक, अख़लाक़, शिष्टाचार

Propriety in manners and conduct.

decorousness, decorum

ଅର୍ଥ : நல்ல நடத்தை மற்றும் நற்பண்பு உடையவர்.

ଉଦାହରଣ : நற்குணம் பெண்களின் அணிகலன் ஆகும்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छा स्वभाव और आचरण होने का भाव।

सुशीलता औरतों का गहना होती है।
विनीतता, सुशीलता, सौम्यता

Acting in a manner that is gentle and mild and even-tempered.

His fingers have learned gentleness.
Suddenly her gigantic power melted into softness for the baby.
Even in the pulpit there are moments when mildness of manner is not enough.
gentleness, mildness, softness

ଅର୍ଥ : பொறுமை, அடக்கம் போன்ற இயற்கையாகவே அமையும் சிறப்பான இயல்பு.

ଉଦାହରଣ : அவன் நற்குணம் கொண்டவன்

ସମକକ୍ଷ : சிறந்தகுணம், நல்லகுணம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह अवस्था या भाव जिससे किसी चीज़ की उत्कृष्टता का पता चलता है।

वह पाठशाला में अपनी अच्छाई के लिए जाना जाता है।
अच्छाई, अच्छापन, ख़ूबी, खूबी, गुण

That which is pleasing or valuable or useful.

Weigh the good against the bad.
Among the highest goods of all are happiness and self-realization.
good, goodness

ଅର୍ଥ : ஒருவரின் செயல்பாட்டை மதிப்பிடுவது

ଉଦାହରଣ : நன்நடத்தை மனிதனை மகான் ஆக்குகிறது

ସମକକ୍ଷ : நன்நடத்தை, நற்பண்பு, நல்லநடத்தை, நல்லொழுக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छा चरित्र होने की अवस्था या भाव।

सच्चरित्रता मनुष्य को महान् बनाती है।
सच्चरितता, सच्चरित्रता

The incapability of being corrupted.

incorruptibility

ଅର୍ଥ : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு.

ଉଦାହରଣ : எல்லோரிடமும் பண்புடன் இருக்க வேண்டும்

ସମକକ୍ଷ : நன்னடத்தை, நாகரீகம், பண்பு

ଅର୍ଥ : ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல குணம்.

ଉଦାହରଣ : நற்குணம் மனிதனுக்கு சிறந்த அணிகலன்

ସମକକ୍ଷ : சீரியபண்பு, நல்லொழுக்கம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छा गुण।

सद्गुण मनुष्य का आभूषण है।
अच्छाई, ख़ूबी, खूबी, गुण, सद्गुण

A particular moral excellence.

virtue