ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நம்பிக்கையின்மை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நம்பிக்கையின்மை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

ଉଦାହରଣ : அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்

ସମକକ୍ଷ : ஐயம், சந்தேகம், நம்பகமின்மை, நம்பகமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विश्वास न होने की अवस्था या भाव।

लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।
अप्रतीति, अप्रत्यय, अविश्वसनीयता, अविश्वास, बेएतबारी, विश्वासहीनता

Doubt about the truth of something.

disbelief, incredulity, mental rejection, skepticism

ଅର୍ଥ : நம்பிக்கை இல்லாத தன்மை

ଉଦାହରଣ : அவநம்பிக்கையினால் செய்யும் பூஜை பலனளிப்பதில்லை

ସମକକ୍ଷ : அவநம்பிக்கை, சந்தேகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आस्था या श्रद्धा का अभाव।

अनास्था से की गई पूजा सफल नहीं होती।
अनास्था, अप्रत्यय, अश्रद्धा, आस्थारहितता, श्रद्धारहितता

An irreverent mental attitude.

irreverence

ଅର୍ଥ : ஒருவரின் அல்லது ஒன்றின் மேல் அனுபவம் இல்லாத போது ஏற்படும் தன்மை.

ଉଦାହରଣ : அவன் அவநம்பிக்கையால் தோல்வியுற்றான்

ସମକକ୍ଷ : அவநம்பிக்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आशा का अभाव।

अगर निराशा मन में घर कर गई तो सफलता पाना कठिन होता है।
नाउम्मीदी, निराशा, नैराश्य, मायूसी, हताशा

The despair you feel when you have abandoned hope of comfort or success.

hopelessness

ଅର୍ଥ : நம்பிக்கை இல்லாதது

ଉଦାହରଣ : நம்பிக்கையின்மை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

ସମକକ୍ଷ : நிராசை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निराशावाद को माननेवाला व्यक्ति।

निराशावादियों में कुंठा घर कर जाती है।
निराशावादी

A person who expects the worst.

pessimist

ଅର୍ଥ : நம்பிக்கையின்மை அல்லது சந்தேகம்

ଉଦାହରଣ : வாழ்க்கையின் அவநம்பிக்கைக்கு இடமே தரக் கூடாது

ସମକକ୍ଷ : அவநம்பிக்கை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह मत जो इस बात को महत्व देता है कि अंत में निराशा ही हाथ लगेगी।

जीवन में निराशावाद का स्थान नहीं होना चाहिए।
निराशावाद

The feeling that things will turn out badly.

pessimism