ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நனை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நனை   வினைச்சொல்

ଅର୍ଥ : முழுவதும் ஈரமாதல்.

ଉଦାହରଣ : திடீரென்று மழைபெய்த காரணத்தால் நாங்கள் அனைவரும் நனைந்து விட்டோம்

ସମକକ୍ଷ : ஈரப்படுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पानी या किसी तरल पदार्थ के संयोग से तर या मुलायम होना।

अचानक बारिश होने के कारण हम सब भीग गए।
भींगना, भींजना, भीगना, भीजना

Cause to become wet.

Wet your face.
wet

ଅର୍ଥ : ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது

ଉଦାହରଣ : உன்னைப் பார்த்தால் வியர்வையில் குளித்தது போல இருக்கிறது

ସମକକ୍ଷ : குளி, முங்கு, மூழ்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी तरल पदार्थ से सारे शरीर का तर होना।

तुम तो पसीने से नहा गये!।
नहाना

ଅର୍ଥ : தண்ணீர் எண்ணை முதலிய திரவப் பொருள்களில் தோய்தல்

ଉଦାହରଣ : குயவன் பானை செய்வதற்காக மண்ணை தண்ணீரால் நனைத்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पानी या किसी तरल पदार्थ के संयोग से तर या मुलायम करना।

कुम्हार घड़ा बनाने के लिए मिट्टी भिगो रहा है।
आर्द्र करना, गीला करना, तर करना, भिंगाना, भिंजाना, भिगाना, भिगोना, भिजाना, सींचना

Cause to become wet.

Wet your face.
wet