ଅର୍ଥ : நடத்தை அல்லது நடைமுறைப்படுத்தும் தகுதியுள்ள
ଉଦାହରଣ :
நாங்கள் நடைமுறையிலுள்ள விதிகளை கடைபிடிக்க செய்கிறோம்
ସମକକ୍ଷ : நடைமுறையிலிருக்ககூடிய, நடைமுறையிலிருக்கும், பழக்கத்திலிருக்கக்கூடிய, பழக்கத்திலிருக்கும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो आचरण या व्यवहार करने के योग्य हो। आचरण से सम्बन्धित।
हमें आचरणीय नियमों का पालन करना चाहिए।ଅର୍ଥ : மக்களின் புழக்கத்திலிருக்கிற
ଉଦାହରଣ :
இந்த சொல்லிற்கு நடைமுறையிலுள்ள அர்த்தம் என்ன ?
ସମକକ୍ଷ : நடைமுறையிலிருக்கும், புழக்கத்திலிருக்கும், புழக்கத்திலுள்ள, வழக்கத்திலிருக்கும், வழக்கத்திலுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : அன்றாட வாழ்க்கை நிலைமைகலைச் சார்ந்திருப்பது
ଉଦାହରଣ :
நடைமுறையிலுள்ள பொருட்களை பத்திரமாக வைக்கவும்
ସମକକ୍ଷ : புழக்கத்திலுள்ள, வழக்கத்திலுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : எங்கேயாவது ஆரம்பித்து முடிப்பது
ଉଦାହରଣ :
பள்ளியின் மூலமாக நடைமுறையிலுள்ள விதிகளை அனைத்து மாணவர்களும் ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும்
ସମକକ୍ଷ : நடைமுறையிலிருக்கக்கூடிய, நடைமுறையிலிருக்கும், பழக்கத்திலிருக்கக்கூடிய, பழக்கத்திலிருல்க்கும், பழக்கத்திலிலுள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो कहीं लगाया जा सकता हो,लगाया गया हो या लगाया जाने को हो।
विद्यालय द्वारा लागू नियम सभी छात्रों को मानना होगा।