ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நடைப்பாதை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நடைப்பாதை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சாலையின் இருபுறங்களிலும் உள்ள மக்கள் நடந்து செல்லும் இடம்

ଉଦାହରଣ : நடைப்பாதையில் நடந்து சென்றால் விபத்தைக் குறைக்கலாம்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सड़क के किनारे का वह भाग जिनपर लोग पैदल चलते हैं।

सड़क दुर्घटना से बचने के लिए पैदल यात्रियों को फुटपाथ पर चलना चाहिए।
पटरी, फ़ुटपाथ, फुटपाथ

A path set aside for walking.

After the blizzard he shoveled the front walk.
paseo, walk, walkway

ଅର୍ଥ : தெருவின் இரு ஓரங்களிலும் மக்கள் நடந்து செல்வதற்கான பாதை.

ଉଦାହରଣ : இராதா தன்னுடைய கணவனுக்கு நடைப்பாதை வழியாக சாப்பாடு எடுத்துச் செல்கிறாள்

ସମକକ୍ଷ : நடக்கும் வழி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जंगलों या खेतों में का वह पतला रास्ता जो लोगों के आने-जाने से बन जाता है।

वह पगडंडी से होकर अपने पति के लिए खाना ले जा रही थी।
खुरहर, पगडंडी, पौदर, स्कंधपथ, स्कन्धपथ

A trodden path.

footpath, pathway

நடைப்பாதை   பெயரடை

ଅର୍ଥ : நடைப்பாதையோடு தொடர்புள்ள

ଉଦାହରଣ : நடைப்பாதைக் கடைவீதிகளில் பொருட்கள் மலிவாக கிடைப்பதால் நிற்பவர்களுக்கு ஆபத்தும் அதிகமாக இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

फुटपाथ से संबंधित या फुटपाथ का।

फुटपाथी बाज़ारों में चीज़ें सस्ती मिलती हैं पर ठगे जाने का खतरा भी अधिक होता है।
फ़ुटपथिया, फ़ुटपाथी, फुटपथिया, फुटपाथी