ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ நங்கூரம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

நங்கூரம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும் பொருட்டு நீருக்குள் இறக்கப்படும் இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்.

ଉଦାହରଣ : கப்பலோட்டி நடுக் கடலில் நங்கூரம் இறக்கினார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लोहे का वह बहुत बड़ा काँटा जिसे नदी या समुद्र में गिरा देने पर नाव या जहाज़ एक ही स्थान पर ठहरा रहता है।

नाविक ने अपने लंगर को खींच लिया।
अरित्र, लंगर, लाँगल, लांगल, लाङ्गल

A mechanical device that prevents a vessel from moving.

anchor, ground tackle

ଅର୍ଥ : ஒன்றில் படகு கட்டப்படும் கரை மேலுள்ள ஒரு பெரிய இரும்பாலான முள்

ଉଦାହରଣ : தினமும் மாலை படகோட்டி படகை நங்கூரத்தில் கட்டுவான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

घाट पर गड़ा हुआ वह बड़ा खूँटा जिससे नाव बाँधी जाती है।

रोज़ शाम होते ही नाविक नाव को दाँती से बाँध देता है।
कूपक, दाँती

ଅର୍ଥ : ஒன்றில் கயிறைக் கட்டி நீரில் படகு இழுக்கப்படும் இரும்பிலான ஒரு முள்

ଉଦାହରଣ : கப்பல்களில் சில நங்கூரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लोहे का एक प्रकार का काँटा जिसमें रस्से को फँसाकर पानी में नाव खींची जाती है।

जहाजों में कई अँकोड़े लगे होते हैं।
अँकोड़ा, अंकोड़ा