ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தோல்வியடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தோல்வியடை   வினைச்சொல்

ଅର୍ଥ : சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்ட நிலை.

ଉଦାହରଣ : மகாபாரத போரில் கௌரவர்கள் தோல்வி அடைந்தனர்

ସମକକ୍ଷ : தோல்விஅடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

युद्ध, खेल, प्रतियोगिता आदि में प्रतिपक्षी के सामने विफल होना।

महाभारत के युद्ध में कौरव हारे।
असफल होना, पराजित होना, हार जाना, हारना

Fail to win.

We lost the battle but we won the war.
lose

ଅର୍ଥ : முயற்சியில் தோல்வி ஏற்படுவது

ଉଦାହରଣ : நான் வாழ்க்கையில் தோல்வியடைந்தேன்

ସମକକ୍ଷ : தோல்வி அடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रयत्न में विफल होना।

मैं जिंदगी से हार गया।
असफल होना, नाकाम होना, विफल होना, हारना

Be unsuccessful.

Where do today's public schools fail?.
The attempt to rescue the hostages failed miserably.
fail, go wrong, miscarry

ଅର୍ଥ : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது

ଉଦାହରଣ : இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது

ସମକକ୍ଷ : தோல்வியுறு, வீழ்ச்சியடை, வீழ்ச்சியுறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।

आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।
गिरना

ଅର୍ଥ : தொடர்ந்து செல்லாதது அல்லது முன்னே போக முடியாதது

ଉଦାହରଣ : இன்று இந்திய கிரிக்கெட் அணி இருநூறு ஓட்டத்திலே தோல்வி அடைந்தது

ସମକକ୍ଷ : அவுட்டாகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी सीमा तक ही रह जाना या आगे न बढ़ना (विशेषकर किसी प्रतियोगिता आदि में)।

आज भारतीय क्रिकेट टीम 200 के अंदर ही सिमट गई।
सिमटना

ଅର୍ଥ : சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் வெற்றி வாய்ப்பை இழந்து விடுதல்.

ଉଦାହରଣ : இராம் சூதாட்டத்தில் தோல்வியடைந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रतियोगिता,युद्ध,खेल आदि में सफल न होने के कारण हाथ से उसे या उससे संबंध रखनेवाली चीज़े जाने देना।

रामनाथ जुए में पाँच हज़ार हार गया।
हारना

Fail to win.

We lost the battle but we won the war.
lose

ଅର୍ଥ : தேர்வில் தேர்ச்சியடையாதது

ଉଦାହରଣ : அவன் ஒரேயொரு முறைதான் தோல்வியடைந்திருக்கிறான்

ସମକକ୍ଷ : தேர்ச்சிபெறாமலிரு, பெயிலாகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

परीक्षा में उत्तीर्ण न होना।

वह एक बार ही अनुत्तीर्ण हुआ।
अनुत्तीर्ण होना, फेल होना

Fail to get a passing grade.

She studied hard but failed nevertheless.
Did I fail the test?.
bomb, fail, flunk, flush it