ଅର୍ଥ : விளையாட்டு காட்சி
ଉଦାହରଣ :
சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.
ସମକକ୍ଷ : காட்சி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
खेल का प्रदर्शन।
सर्कस के बाहर सूचना पट्ट पर लिखा था कि खेल का समय बदल दिया गया है।A difficult or unusual or dangerous feat. Usually done to gain attention.
stuntଅର୍ଥ : பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.
ଉଦାହରଣ :
ரமேஷின் தோற்றம் வினோதமாக இருந்தது
ସମକକ୍ଷ : அங்கஅமைப்பு, உடலமைப்பு, உடல், உருவமைப்பு, உருவம், தோற்றமைப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Clothing in general.
She was refined in her choice of apparel.ଅର୍ଥ : பார்வைக்குத் தெரியும் படி புற வடிவம்
ଉଦାହରଣ :
இருட்டில் கயிறும் பாம்பு போல தோற்றமளிப்பது இயல்பான ஒன்றாகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி
ଉଦାହରଣ :
சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.
ସମକକ୍ଷ : காட்சி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह जो किसी अंकित दृश्य, घटना आदि का आश्रय या आधार होता है।
यह फिल्म पारिवारिक पृष्ठभूमि पर बनी है।The part of a scene (or picture) that lies behind objects in the foreground.
He posed her against a background of rolling hills.ଅର୍ଥ : தோற்றம், பிரதிபலிப்பு
ଉଦାହରଣ :
அவனுடைய கவிதைகள் அவனின் ஆழ் மனதின் பிரதிபலிப்பு.
ସମକକ୍ଷ : பிரதிபலிப்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :