ଅର୍ଥ : கையால் அல்லது கருவியால் மண்ணை பள்ளம் ஏற்படும்படி அகற்றுதல்
ଉଦାହରଣ :
விவசாயி தன் வயலில் கிணறு தோண்டுகிறார்
ସମକକ୍ଷ : தோண்டுதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தோண்டியெடுப்பது
ଉଦାହରଣ :
அடைப்பது அல்லது பூசுவதற்காக வயல்களில் மண்ணைத் தோண்டுகின்றனர்
ସମକକ୍ଷ : வெட்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :