ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தோட்டி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தோட்டி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அசுத்தத்தை எடுக்கும் ஜாதிப்பெண்

ଉଦାହରଣ : நம்முடன் பணிபுரியும் சீதா தோட்டி ஆவாள்

ସମକକ୍ଷ : தோட்டிச்சி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मैला या विष्ठा उठाने वाली जाति की स्त्री।

हमारी सहकर्मी सीता भंगिन है।
जमादारिन, भंगिन, मेहतरानी

ଅର୍ଥ : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்

ଉଦାହରଣ : பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : அங்குசம், ஆனைத்தோட்டி, தாற்றுக்கோல், துரோட்டி, பாராங்குசன், பிரவயணம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।

महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।
पोलक

ଅର୍ଥ : தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர்

ଉଦାହରଣ : தோட்டி இனத்தைச் சார்ந்த அவன் இன்று மாவட்ட ஆட்சியராக இருக்கிறான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मेहतर जाति का पुरुष।

यहाँ का अधिकारी एक मेहतर है।
जमादार, भंगी, मेहतर, मेहत्तर

ଅର୍ଥ : துப்புறவுத் தொழில் செய்பவர்

ଉଦାହରଣ : இன்று துப்புறவுத் தொழிலாளர்கள் மறியல் செய்கிறார்கள்.

ସମକକ୍ଷ : துப்புறவுத் தொழிலாளர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सफ़ाई करने वाला व्यक्ति।

आज जमादारों ने हड़ताल कर दी है।
जमादार, झाड़ूकश, सफ़ाई कर्मचारी, सफाई कर्मचारी

An employee who sweeps (floors or streets etc.).

sweeper