ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தொப்புள்கொடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தொப்புள்கொடி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய்.

ଉଦାହରଣ : கருவில் உள்ள சிசுவுக்கு தொப்புள்கொடி வழியாக உணவு செல்கிறது

ସମକକ୍ଷ : உந்திக்கொடி, கொப்புள்கொடி, கொப்புழ்கொடி, நாபிக்கொடி, பொக்குள்கொடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह प्राणी जिसका जरायु होता है।

मानव एक जरायुज जंतु है।
गर्भज जंतु, गर्भज जन्तु, जरायुज जंतु, जरायुज जन्तु, जरायुज जीव, पिंडज जंतु, पिण्डज जन्तु

Mammals having a placenta. All mammals except monotremes and marsupials.

eutherian, eutherian mammal, placental, placental mammal

ଅର୍ଥ : கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளின் தசைப்பகுதியில் ஒரு முனையோடு மற்றொரு முனை இணைக்கப்பட்டிருக்கும் குழாய்

ଉଦାହରଣ : குழந்தைகள் தாயின் கர்ப்பப்பையில் இருக்கும்போதே தொப்புள்கொடி மூலமாக ஊட்டச்சத்தை ஏற்றுக்கொள்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह मांसखंड जो जरायुज जीवों के तुरन्त के जन्मे बच्चों की नाल के दूसरे सिरे पर लगा रहता है।

बच्चा माँ के गर्भ में खेड़ी के माध्यम से ही पोषक तत्व ग्रहण करता है।
अंबल, अपरा, अमरा, आँवल, उल्व, कलल, खेड़ी, गर्भ झिल्ली, जरायु, जेर, लिझड़ी

The vascular structure in the uterus of most mammals providing oxygen and nutrients for and transferring wastes from the developing fetus.

placenta