ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தொடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தொடு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஏதாவது ஒன்றைத் தொடச் செய்தல்

ଉଦାହରଣ : அம்மா பிறந்த குழந்தையை கடவுளின் சிலைக்கு முன் தொட்டுத் தூக்கினாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को कुछ स्पर्श कराना।

माँ ने नवजात शिशु को भगवान की मूर्ति से छुआया।
छुआना, छुलाना, छुवाना, परसाना, स्पर्श कराना

ଅର୍ଥ : ஒன்று மற்றொன்றுடன் இயற்பியல் ரீதியான தொடர்பு கொள்ளுதல்.

ଉଦାହରଣ : ஷ்யாம் தினந்தோறும் தன் பெற்றோரின் பாதங்களை தொட்டு வணங்குகிறான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु से अपना कोई अंग सटाना या लगाना।

श्याम प्रतिदिन अपने माता-पिता के चरण छूता है।
छूना, परसना, स्पर्श करना

Make physical contact with, come in contact with.

Touch the stone for good luck.
She never touched her husband.
touch

ଅର୍ଥ : கையால் தடவுவதால் ஏற்படும் உணவுர்.

ଉଦାହରଣ : நான் நடந்துக் கொண்டியிருக்கும் போது மின்சாரக் கம்பத்தைத் தொட்டுவிட்டேன்

ସମକକ୍ଷ : தீண்டு, பரிசனம், பரிசம், ஸ்பரிசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक वस्तु का दूसरी वस्तु से स्पर्श होना।

चलते-चलते मेरा हाथ बिजली के खम्भे से छू गया।
छुआना, छुवाना, छूना, लगना

ଅର୍ଥ : ஒன்றினை அடைவது

ଉଦାହରଣ : அவனுடைய பிடி வேகமாய் போய் இருநூறு புள்ளியைத் தொட்டது

ସମକକ୍ଷ : அடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी तक पहुँचना।

उसके कैच लपकने का आकड़ा 200 को छुआ।
छूना

To extend as far as.

The sunlight reached the wall.
Can he reach?.
The chair must not touch the wall.
extend to, reach, touch