ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தேவகந்தம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தேவகந்தம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள்மரத்திலிருந்து பெறுகிற கோந்து

ଉଦାହରଣ : அவன் கடையிலிருந்து குங்கிலியம் மற்றும் பூசைபொருட்கள் வாங்கினான்

ସମକକ୍ଷ : உலூகம், குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक काँटेदार पेड़ से प्राप्त गोंद जो सुगंध के लिए जलाया जाता है।

उसने दुकान से गुग्गुल और लोहबान खरीदा।
गुग्गुल, गूगल, गूगुल, दिव्य, देवेष्ट, दैत्यमेदज, नकतंचर, नक्तञ्चर, पलंकष, पलंकषा, पलंकषी, पुर, भवाभीष्ट, मुकल, वंशपीत, वेष्टन, श्रीवास, श्रीवासक

An aromatic gum resin obtained from various Arabian or East African trees. Formerly valued for worship and for embalming and fumigation.

frankincense, gum olibanum, olibanum, thus

ଅର୍ଥ : எரியவும் மருந்தாகவும் பயன்படும் ஒருவகை நறுமணமுள்ள கோந்து

ଉଦାହରଣ : குங்குலியம் மருந்தாகவும் பயன்படுகிறது

ସମକକ୍ଷ : உலூகலம், குக்குலுவம், குங்கிலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक प्रकार का सुगंधित गोंद जो जलाने और दवा के काम में आता है।

लोबान का प्रयोग दवा के रूप में भी होता है।
तीक्ष्णगंध, तीक्ष्णगन्ध, पद्मदर्शन, पिंडात, पिण्डात, लोबान, लोहबान, शिखरी, श्लेष्मी

ଅର୍ଥ : சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்

ଉଦାହରଣ : பூசை தளம் குங்கிலியத்தால் நிரம்பியிருக்கிறது

ସମକକ୍ଷ : உலூகம், உலூகலம், குக்குலுவம், குங்கிலியம், குங்குகுலியம், குங்குலிகம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गुग्गुल आदि गंध द्रव्य जलाकर निकाला हुआ धुआँ।

पूजा स्थल धूनी से भरा हुआ है।
धूई, धूनी

ଅର୍ଥ : நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள் மரத்திலிருந்து வரும் கோந்து

ଉଦାହରଣ : குங்குலியத்தின் கோந்து அதிகமாக பயன்படுகிறது

ସମକକ୍ଷ : உலூகம், குக்குலுவம், குங்குலிகம், குங்குலியம், குற்குலு, சலோர்க்கம், சலோர்ச்சம், சாளம், திசாயம், துசம், புண்ணியகாரம், மிடாச்சு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक काँटेदार पेड़ जिसका गोंद सुगंध के लिए जलाया जाता है।

गुग्गुल का गोंद बहुत ही उपयोगी होता है।
गुग्गुल, गूगल, गूगुल, दिव्य, देवेष्ट, दैत्यमेदज, नकतंचर, नक्तञ्चर, पलंकष, पलंकषा, पलंकषी, पाठीन, भवाभीष्ट, मुकल, वंशपीत, वेष्टन

A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.

tree