ଅର୍ଥ : தேர்ந்தெடுக்கப்பட்ட
ଉଦାହରଣ :
பரிசுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு பொருளையோ ஒருவரையோ ஒரு பயன் அல்லது தகுதி அடிப்படையில் தரம் பிரித்து எடுத்துக் கொள்ளப்படுவதாகும்.
ଉଦାହରଣ :
மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பலரின் விருப்பத்திற்கு உட்பட்டு தெரிவுசெய்தல்
ଉଦାହରଣ :
இந்த பரிசுக்காக தேர்ந்தெடுத்த புத்தகம் என்னிடம் இருக்கிறது
ସମକକ୍ଷ : தேர்ந்தெடுத்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Chosen in preference to another.
selected