ଅର୍ଥ : திருமணத்தின்போது பெண் மாப்பிள்ளையாக அங்கீகரிப்பது
ଉଦାହରଣ :
சீதா ராமனை தேர்ந்தெடுத்தாள்
ସମକକ୍ଷ : தேர்வுசெய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவது ஒன்றை எடுக்க
ଉଦାହରଣ :
மேஸ்திரி சுவர் எழுப்பும் போது செங்கற்கல்லை தேர்ந்தெடுத்துக் கட்டினார்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தேர்ந்தெடுக்கும் வேலையை செய்வது
ଉଦାହରଣ :
தாத்தா தன்னுடைய வேட்டியை அத்தை மூலமாக தேர்ந்தெடுத்தார்
ସମକକ୍ଷ : ஆய்ந்தெடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
चुनने का काम करवाना।
दादी अपनी साड़ी बुआ से चुनवाती हैं।ଅର୍ଥ : யாராவது ஒருவரை பிரதிநிதியாக்க
ଉଦାହରଣ :
காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कुछ लोगों में से किसी को अपना प्रतिनिधि बनाना।
काँग्रेसियों ने सोनिया गाँधी को काँग्रेस अध्यक्ष चुना।ଅର୍ଥ : தேர்ந்தெடு,பொறுக்கி எடு
ଉଦାହରଣ :
கூடையில் இருந்து ஜீவா நல்ல பழங்களைத் தேர்ந்தெடுத்தான்.
ସମକକ୍ଷ : பொறுக்கி எடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பொறுக்கி எடு,தேர்ந்தெடு
ଉଦାହରଣ :
துணிக்கடையிலிருந்து எனக்காக பத்து புடைவைகளை தேர்ந்தெடுத்தேன்
ସମକକ୍ଷ : பொறுக்கி எடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
बहुत सी वस्तुओं में से कुछ मनपसंद वस्तुएँ अलग करना।
कपड़े की दुकान से अपने लिए मैंने दस साड़ियाँ चुनी।