ଅର୍ଥ : அமிர்தம், அமுதம், தேன்
ଉଦାହରଣ :
வெயில் நேரத்தில் மோர் அமிர்தம் போல் இருக்கும்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பூக்களில் சுரக்கும், வண்ணத்துப்பூச்சி, தேனீ போன்றவற்றுக்கு உணவாகும் இனிப்பு சுவையுடைய திரவம்.
ଉଦାହରଣ :
இராமன் மலையிருந்து தேன் எடுத்தான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A sweet yellow liquid produced by bees.
honey